#கொரோனா_ஜனாஸாக்கள்_தொடர்ந்தும்_எரிக்கப்படும் - #அடக்க_அனுமதியில்லை
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும். சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
மத அல்லது பிற காரணங்களால் தகனம் செய்யும் முறைமை திரும்பப் பெறப்படாது என மேலும் தெரிவித்தார்.
0 Comments